Enable Javscript for better performance
சாகறத்துக்காக போகலே!- Dinamani

சுடச்சுட

    
    sm2

    பவானிக்கு அருகே உள்ள "சாகரம்' என்ற ஊரில் பேசுவதற்காக கி.வா.ஜ. பேருந்தில் சென்றார். அவரிடம் கண்டக்டர், ""எங்கே போகணும்?'' என்று கேட்டார். கி.வா.ஜ, "சாகரம்' என்று கூறினார். உடனே கண்டக்டர் டிக்கெட்டைக் கிழித்து,
    ""இந்தாங்க சாகரத்துக்கு டிக்கெட்!'' என்று கூற.....உடனே கி.வா.ஜ, ""ஐயா நான் சாகறத்துக்காக அங்கே போகலை....சொற்பொழிவுக்காகச் செல்கிறேன்'' என்று கூற பேருந்தில் இருந்த அனைவரும் குலுங்கிக் குலுங்கி சிரித்தனர்!

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai