Enable Javscript for better performance
பேரை மாற்ற வேண்டாம்!- Dinamani

சுடச்சுட

    
    sm1

    ஒரு திருமண நிகழ்ச்சியில் ராஜாஜியும், காமராஜரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சுதந்திரப் போராட்ட வீரர் சின்ன அண்ணாமலை ராஜாஜியின் அருகில் சென்று வணங்கினார். ராஜாஜி அவரை வாழ்த்தினார். அப்போது காமராஜர், ""இனி இவர் சின்ன அண்ணாமலை இல்லை....
    பெரிய அண்ணாமலை!'' என்றார். அதற்கு ராஜாஜி, ""தொண்ணூறு வயதானாலும் பாலசுப்பிரமணியன் என்ற பெயரை மாற்றுகிறோமா?...குழந்தையம்மாள் என்ற பெயரை வயதானபின் கிழவியம்மாள் என்று மாற்றுவதில்லையே!''என்றார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai