Enable Javscript for better performance
விடுகதைகள்- Dinamani

சுடச்சுட

    

    1. வண்ண நிலா விண்ணிலே, மலர்ந்திடுவாள் மண்ணிலே..
    2. வெட்ட வெட்ட முளைக்குது, தைலமெல்லாம் கேக் குது...
    3. முப்பத்திரண்டு காவலாளிகளுக்கு நடுவில் நிற்கும் இளவரசி...
    4. மூடாத தொட்டியில், எடுக்க எடுக்க நீர்...
    5. பிறப்புடன் வந்தது... இறப்புடன் நிற்பது...
    6. பரந்த காட்டேரிக்கு, பக்கமெல்லாம் சடை...
    7. பகலிலே தங்கத் தட்டு, இரவிலே வெள்ளித் தட்டு...
    8. நாக்கு இல்லாமலேயே நல்லது சொல்வான்... இவன் யார்?
    9. ஒரு எழுத்து... எழுத உதவும்...

    விடைகள்:

    1. அல்லிப்பூ 
    2. தலைமுடி 
    3. பற்கள், நாக்கு 
    4. கிணறு 
    5. மூச்சு 
    6. ஆலமரம் 
    7. சூரியன், சந்திரன்
    8. புத்தகம் 
    9. கை

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai