Enable Javscript for better performance
வேப்பமரம்!- Dinamani

சுடச்சுட

    
    sm10

    வெப்பம் தணித்து சூட்டைக் குறைக்கும் 
    வீட்டில் வளர்ப்பீர் 
    வேப்பமரம்!

    வெப்பத்தாலே அம்மை வந்தால் 
    விரட்டி அடிக்கும் 
    வேப்பமரம்!

    வேப்பம் பூவில் விரும்பும் குழம்பை 
    வைத்தால் உடலுக்கு 
    நலம் அதிகம்!

    வேப்பெண்ணெய், பூ, இலை, வேரனைத்திலும் 
    மருத்துவ குணங்கள் 
    இதற்குண்டு!

    உன்னை அதுபோல் உயர்த்திக் கொண்டால் 
    அதுவே உனக்கு 
    நல்ல வரம்!

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai