சுடச்சுட

  
  sm3

  பொருட்பால் - அதிகாரம் 73 - பாடல் 6
   வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
   நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
                                                                                              - திருக்குறள்
   நெஞ்சில் துணிவு இல்லாதவர்
   வீரன் என்ற போர்வையில்
   வாளைக் கையில் வைத்துக் கொண்டு
   வாழ்ந்து பயனில்லையே
   
   நுண்ணறிவு படைத்தவர்கள்
   நிறைந்திருக்கும் சபையிலே
   பேச அச்சம் கொள்பவர்
   நூல்கள் கற்றுப் பயனில்லை.
   -ஆசி.கண்ணம்பிரத்தினம்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai