சுடச்சுட

  
  sm4

  * எந்த வேலையும் இழிவில்லை,.... சோம்பல்தான் இழிவு!
   - கிரீஸ் பழமொழி
  * நீளமான பொழுதுகள் வேலையை முடிப்பதில்லை.... இதயம்தான் செய்து முடிக்கிறது!
   - இத்தாலியப் பழமொழி
  * வேலை செய்யும் கையிலிருந்தே செழிப்பு உண்டாகும்
   - அயர்லாந்துப் பழமொழி
   * சரியாகச் செய்யாத வேலையை இருமுறை செய்ய நேரிடும்!
   - இங்கிலாந்துப் பழமொழி
   * சாப்பாட்டைத் தள்ளிப் போடலாம்,.... வேலையைத் தள்ளிப்போடக்கூடாது!
   - குர்திஸ்தான் பழமொழி
  * சிறப்பான வேலை என்பது அருகிலேயே தெளிவாகத் தோன்றுவதைச் செய்வதாகும்!
   - தாமஸ் கார்லைல்
  * எது நேர்மையானது என்று உணர்கிறாயோ அதில் உறுதியுடன் எடுத்த பணியை முடிக்க முனைந்து செயல்படு!
   - ஆபிரஹாம் லிங்கன்
  * எவருக்கும் அதிகாரம் பயனில் இல்லை,.... பணியில்தான் உள்ளது
   - பகவத் கீதை
  * நம் கடன் பணி செய்வது,....பலன்கள் தம்மைத் தாமே கவனித்துக் கொள்ளும்
   - சுவாமி விவேகானந்தர்
   தொகுப்பு: அ.கருப்பையா, பொன்னமராவதி

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai