பொருத்துக...

இந்தியாவிலுள்ள முக்கிய சிகரங்களும் அவை இருக்கும் மாநிலங்களும் மாறியிருக்கின்றன.. சரியாகப் பொருத்திப் பாருங்கள்...

இந்தியாவிலுள்ள முக்கிய சிகரங்களும் அவை இருக்கும் மாநிலங்களும்
 மாறியிருக்கின்றன.. சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
 1. நந்தாதேவி - கர்நாடகா
 2 . லட்சுமிதேவிபால் - குஜராத்
 3. கஞ்சன்ஜங்கா - உத்தரகாண்ட்
 4. ஆனமுடி - தமிழ்நாடு
 5. தொட்டபெட்டா - தெலங்கானா
 6. கே-2 - கேரளா
 7. கிர்னார் - சிக்கிம்
 8. முல்லையநாகிர் - ஜம்மு காஷ்மீர்
 விடை
 1. உத்தரகாண்ட்
 2. தெலங்கானா
 3. சிக்கிம்
 4. கேரளா
 5. தமிழ்நாடு
 6. ஜம்மு காஷ்மீர்
 7. குஜராத்
 8. கர்நாடகா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com