Enable Javscript for better performance
அங்கிள் ஆன்டெனா- Dinamani

சுடச்சுட

    
    sm15


    கேள்வி: கண்கொத்திப் பாம்பு சரியாக கண்களைப் பார்த்துக் கொத்துமாமே? அப்படி ஒரு பாம்பு இருக்கிறதா?

    பதில் : கிரீன்விப் ஸ்நேக் (GREEN WHIP SNAKE) 

    எனப்படும் ஒரு வகைப் பாம்பு கயிறு போல நீளமாக பச்சை நிறத்தில் இருக்கும். மரங்களில் வாழும் பாம்பு. இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதற்கு கோபம் வந்து விட்டால் உடலை நீட்டி, முறுக்கி விரைத்துக் கொண்டு ஸ்பிரிங் போல மரத்திலிருந்து வேகமாகப் பாயும்! அப்போது எதிரியின் கண்கள் பளிச்சென்று கோலிக்குண்டு போல தெரியும்! இதனால் இந்தப் பளபளப்பை நோக்கிப் பாயும்! இதனால்தான் இந்தப் பாம்பின் கடி பெரும்பாலும் கண்களிலேயே விழுகிறது. மற்றபடி குறி பார்த்து கண்களைத்தான் கொத்த வேண்டும் என்ற சாபமோ, குறிக்கோளோ இதற்குக் கிடையாது! 
    -ரொசிட்டா

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai