சுடச்சுட

    
    sm5

    பொருட்பால்  -  அதிகாரம்  80  -  பாடல் 6


    கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
    நீட்டி அளப்பதோர் கோல்.

    - திருக்குறள்

    துன்பம் வரும் நேரத்தில் 
    நண்பர் வந்து உதவினால் 
    நல்ல நண்பர் என்பார்கள்
    நல்ல துணை அதுதானே

    நல்ல நண்பர் யாரென்று 
    உறுதியாக அறிந்திட 
    அளக்கும் கோலாய் அமைவது 
    உனக்கு வரும் துன்பமே


    -ஆசி.கண்ணம்பிரத்தினம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai