கடி

""கழுதை பெருசா? எருமை  மாடு பெருசா?''""தெரியலையே!..... டேட் ஆஃப் பர்த் தெரிஞ்சாத்தான் சொல்ல முடியும்!''
கடி

""கழுதை பெருசா? எருமை  மாடு பெருசா?''
""தெரியலையே!..... டேட் ஆஃப் பர்த் தெரிஞ்சாத்தான் சொல்ல முடியும்!''

பொ.பாலாஜி, அண்ணாமலைநகர்.

""விரல்லே என்ன எழுதிக்கிட்டு இருக்கே?''
""ஃபார்முலா!''
""அதை எதுக்கு விரல்லே எழுதிக்கிட்டு இருக்கே!''
""கணக்கு வாத்தியார், ஃபார்முலாவெல்லாம் ஃபிங்கர் டிப்ஸ்லே இருக்கணும்னு சொல்லியிருக்கார்!''

க.ராஜீவ் காந்தி, 99, வடக்குத் தெரு,
மாத்தூர் - 606003.

""எதுக்கு சிவன் கோயில்லே போய், "
பிள்ளையாரப்பா!.... என்னைக் காப்பாத்து!' ன்னு வேண்டிக்கிட்டே!''
""பிள்ளையாரோட அப்பாதானே சிவன்!''

ஆர்.அஞ்சனாதேவி,
கந்தகுமாரன் - 608205

""நேத்து நாங்க மூணு பேரும் விழுந்தோம்! நல்ல காலம்! அடியே படலே!''
""எங்க விழுந்தீங்க?''
""ஃபோட்டோவிலே!''

தினேஷ் ஜோதி, சென்னை.



""விசு சென்ட் அடிச்சுக்கிட்டா?''
""விசுவாசமா இருப்பான்!''

க.ஜோதி, சென்னை.



""எதுக்கு 52 இஞ்ச் டிவியைக் கொடுத்துட்டு 32 இஞ்ச் டிவியை வாங்கியிருக்கே?''
""டிவி பார்க்கறதை டாக்டர் குறைச்சுக்கச் சொன்னாரு!''


கே.ஆர்.ஜெயக்கண்ணன்,சந்தையடி 
அஞ்சல் - 629703.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com