Enable Javscript for better performance
பொருத்துக...- Dinamani

சுடச்சுட

    



      இந்தியாவில் சாதனைச் சிகரங்களை எட்டிய முதல் பெண்மணிகள் சிலரும் அவர்கள் சாதித்த துறைகளின் பெயர்களும் மாறிக் கிடக்கின்றன. சரியாகப் பொருத்திப் பாருங்கள்...

    1. முதல் பிரதமர்                  -  பிரதீபா பாட்டீல்
    2. முதல் ஐ.பி.எஸ். அதிகாரி -  நிர்மலா சீதாராமன்
    3. முதல் கவர்னர்      -   சுஷ்மா ஸ்வராஜ்
    4. முதலில் நோபல் பரிசு       -  இந்திரா காந்தி
    5. எவரெஸ்ட் தொட்டவர்        -  கிரண் பேடி
    6. முதல் குடியரசுத் தலைவர் -  அன்னை தெரசா
    7. முதல் முதல் மந்திரி        -  சரோஜினி நாயுடு
    8. முதல் நிதி மந்திரி       -  பச்சேந்திரி பால்

    விடை
    1. இந்திரா காந்தி
    2. கிரண் பேடி
    3. சரோஜினி நாயுடு
    4. அன்னை தெரசா
    5.  பச்சேந்திரி பால்
    6. பிரதீபா பாட்டீல்
    7. சுஷ்மா ஸ்வராஜ்
    8. நிர்மலா சீதாராமன்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai