சுடச்சுட

  
  sm5

  பொருட்பால்  -  அதிகாரம்  40   -   பாடல்  6


  தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
  கற்றனைத் தூறும் அறிவு.


  -திருக்குறள்

  மண்ணைத் தோண்டத் தோண்டவே 
  தண்ணீர் ஊறி ஊறி வரும்!
  அந்த நீரே ஊருணியாம்
  அனைவருக்கும் பயன் படும்.

  படித்தும் கேட்டும் அறிவதே
  அறிவை ஊறச் செய்திடும்
  பக்குவமாய் உள்ளத்தைப் 
  பயன்படவே செய்திடும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai