Enable Javscript for better performance
புதிர்- Dinamani

சுடச்சுட

    
    sm8

    22, 21, 23, 22, 24, 23, ?
    இந்த வரிசையில் கேள்விக்குறி உள்ள இடத்தில் வர வேண்டிய 
    எண் எது? 
    புதிருக்கு விடை: 25
    எப்படி என்கிறீர்களா? முதல் எண் 22. அதிலிருந்து 1-ஐக் கழித்தால் வருவது 21. அத்தோடு 2-ஐக் கூட்டிப் பாருங்கள் 23 வருகிறது. சரிதானே... இப்போது 23-லிருந்து 1-ஐக் கழித்தால் வருவது 22, அத்தோடு 2-ஐக் கூட்டினால் வருவது 24. அதிலிருந்து 1-ஐக் கழித்தால் வருவது 23. இப்போது 2-ஐக் கூட்ட வேண்டும். அப்படியானால் என்ன வரும்? 25-தானே! அதுதான் விடை. 
      இப்படி ஏகப்பட்ட கணக்குகள் உள்ளன. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் சூட்சுமம் புரிந்து விடும். படிப்புக்குப் பிறகு நடைபெறும் வேலைகளுக்கான தேர்வுகளில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai