சுடச்சுட

  

  இங்கே சில புகழ் பெற்றவர்களும் அவர்கள் பிறந்த நாடுகளும் 
  மாறியிருக்கின்றன... சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
  1. ஃபிடல் காஸ்ட்ரோ - ரஷ்யா
  2 .உசேன் போல்ட் - கியூபா
  3. பீலே - போலந்து
  4. ஆல்ஃபிரட் நோபல் - ஜமைக்கா
  5. மேரி கியூரி - அல்பேனியா
  6.அன்னை தெரசா - பிரேசில்
  7. லெனின் - ஸ்வீடன்
  விடை
  1. கியூபா
  2. ஜமைக்கா
  3. பிரேசில்
  4. ஸ்வீடன்
  5. போலந்து
  6. அல்பேனியா
  7. ரஷ்யா
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai