பொருத்துக...

இங்கே சில புகழ் பெற்றவர்களும் அவர்கள் பிறந்த நாடுகளும் மாறியிருக்கின்றன... சரியாகப் பொருத்திப் பாருங்கள்...

இங்கே சில புகழ் பெற்றவர்களும் அவர்கள் பிறந்த நாடுகளும் 
மாறியிருக்கின்றன... சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
1. ஃபிடல் காஸ்ட்ரோ - ரஷ்யா
2 .உசேன் போல்ட் - கியூபா
3. பீலே - போலந்து
4. ஆல்ஃபிரட் நோபல் - ஜமைக்கா
5. மேரி கியூரி - அல்பேனியா
6.அன்னை தெரசா - பிரேசில்
7. லெனின் - ஸ்வீடன்
விடை
1. கியூபா
2. ஜமைக்கா
3. பிரேசில்
4. ஸ்வீடன்
5. போலந்து
6. அல்பேனியா
7. ரஷ்யா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com