பொருத்துக... 

சில சொற்களும் அவற்றுக்கான அர்த்தங்களும் இடம் மாறிக் கிடக்கின்றன...சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
பொருத்துக... 

சில சொற்களும் அவற்றுக்கான அர்த்தங்களும் இடம் மாறிக் கிடக்கின்றன...
சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
 1. ஞாலம் - இரக்கம்
 2. மித்திரன் - ஓசை
 3. மாக்கள் - பழங்கதை
 4. பிம்பம் - நண்பன்
 5. ரீங்காரம் - பகுத்தறிவில்லாதவர்
 6. ஜெயந்தி - உலகம்
 7. புராணம் - உருவம்
 8. காருண்யம் - பிறந்த தினம்
 விடை
 1. உலகம்
 2. நண்பன்
 3. பகுத்தறிவில்லாதவர்
 4. உருவம்
 5. ஓசை
 6. பிறந்த தினம்
 7. பழங்கதை
 8. இரக்கம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com