பொருத்துக...

சில தலைவர்களும் அவர்களின் நாடுகளும் மாறி உள்ளன. சரியாகப் பொருத்திப் பாருங்கள்...

சில தலைவர்களும் அவர்களின் நாடுகளும் மாறி உள்ளன. சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
 1. ஜார்ஜ் வாஷிங்டன் - இங்கிலாந்து
 2. அலெக்ஸாண்டர் - ரோம்
 3. நெப்போலியன் - தென் ஆப்பிரிக்கா
 4. ஜூலியஸ் சீசர் - பிரான்ஸ்
 5. பிஸ்மார்க் - அமெரிக்க ஐக்கிய நாடுகள்
 6. நெல்சன் மண்டேலா - மங்கோலியா
 7. வின்ஸ்டன் சர்ச்சில் - ஜெர்மனி
 8. ஜெங்கிஸ்கான் - கிரேக்கம்
 விடை
 1. அமெரிக்க ஐக்கிய நாடுகள்,
 2. கிரேக்கம், 3. பிரான்ஸ்
 4. ரோம், 5. ஜெர்மனி
 6. தென் ஆப்பிரிக்கா
 7. இங்கிலாந்து, 8. மங்கோலியா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com