கடி

"நீதானே சொன்னே!.... இந்த கேண்டீன்லே டோக்கன் வாங்கி சாப்பிடணும்னு!''
கடி

• "தாஜ் மஹால் எங்கே இருக்கு?''
"அது கட்டடம்தானே.... எங்க போயிடும்?... கட்டின இடத்திலேயேதான் இருக்கும்!''
டி.மோகன்தாஸ், நாகர்கோயில்.

• "நாம் புறப்படும்போது 
பூனை குறுக்கே வந்தால் அதுக்கு 
என்ன அர்த்தம்? 
"அதுவும் எங்கேயோ 
புறப்படுதுன்னு அர்த்தம்!''
பானுமதி, சென்னை

• "உன் தம்பி இருபது ரூபா 
நோட்டை முழுங்கிட்டான்!''
"இப்ப எப்படி இருக்கான்?
"எந்த "சேஞ்சும்' தெரியலே!''
சி.ஆர்.ஹரிஹரன், அலுவா.

• "காற்று அடிக்கும்போது வியர்க்குது?''
"அதெப்படி?...''
"சைக்கிளுக்குக் காற்றடிக்கும்போது 
வியர்த்தது!''
ஆ.சுகந்தன், கம்பைநல்லூர்.

• "இன்னிக்குப் பரிட்சையிலே
வந்திருந்த கேள்வி எல்லாமே
முக்கிய கேள்விகள்தான்!''
"எல்லாத்துக்கு பதில் எழுதினியா?''
"பதில் தெரியாம "முக்கிய' கேள்விகள்தான் எல்லாம்!''
வி.ரேவதி, 68, ராம் நகர், 4 ஆவது தெரு, 
எம்.சி.ரோடு, தஞசாவூர் - 613007.

• "என்னடா இது?... டோக்கனை
முழுங்கிட்டே?''
"நீதானே சொன்னே!.... இந்த கேண்டீன்லே டோக்கன் வாங்கி சாப்பிடணும்னு!''
கவிதா, 240, வேளாளர் தெரு, 
கோவிலாம்பூண்டி, சிதம்பரம் - 608002.
வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் 
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com