பொருத்துக...

தமிழகத்தின் புகழ்பெற்ற இடங்களும் அவை இருக்கும் மாவட்டங்களும் இடம் மாறி உள்ளன

தமிழகத்தின் புகழ்பெற்ற இடங்களும் அவை இருக்கும் மாவட்டங்களும்
 இடம் மாறி உள்ளன... சரியாகப்
 பொருத்திப் பாருங்கள்...
 1. ஊட்டி - காஞ்சிபுரம்
 2. கொடைக்கானல் - தர்மபுரி
 3. ராமேஸ்வரம் - திண்டுக்கல்
 4. சிதம்பரம் - சேலம்
 5. மாமல்லபுரம் - தஞ்சாவூர்
 6. கும்பகோணம் - ராமநாதபுரம்
 7. ஏற்காடு - கடலூர்
 8. ஒகேனக்கல் - நீலகிரி
 விடை
 1. நீலகிரி
 2. திண்டுக்கல்
 3. ராமநாதபுரம்
 4. கடலூர்
 5. காஞ்சிபுரம்
 6. தஞ்சாவூர்
 7. சேலம்
 8. தர்மபுரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com