Enable Javscript for better performance
புதிருக்கு விடை:- Dinamani

சுடச்சுட

    
    sm16

    ஒன்றரை மணி நேரம் ஆகும் என்று கணக்கிட்டவர்கள் யோசிக்காமல் பதில் கூறியவர்கள் ஆவார்கள்.
    ஒரு மணி நேரம் என்று கூறியவர்கள் புத்திசாலிகள். எப்படியென்று பார்க்கலாமா?
    டாக்டர் உடனடியாக மாத்திரை போட வேண்டும் என்று சொன்னார் அல்லவா? இப்போது மணி ஒன்று என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனடியாக ஒரு மாத்திரை போடுகிறீர்கள். அடுத்தது இரண்டாவது மாத்திரை அரை மணி நேரம் கழித்து (அதாவது ஒன்றரை மணிக்கு). மூன்றாவது மாத்திரை இரண்டு மணிக்குப் போட்டு விடுவீர்கள். 
    ஆக, 1 மணி நேரத்தில் 3 மாத்திரைகளையும் போட்டு விடுகிறீர்கள் அல்லவா? 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai