சிட்டே கிட்டே வா....

சிட்டுக் குருவி வந்ததுசிறகை மடக்கி அமர்ந்ததுமொட்டு விழியைத் திறந்தது
சிட்டே கிட்டே வா....


சிட்டுக் குருவி வந்தது
சிறகை மடக்கி அமர்ந்தது
மொட்டு விழியைத் திறந்தது
முன்னும் பின்னும் பார்த்தது

கொட்டி வைத்த நொய்யினைக்
குனிந்து தின்று பறந்தது
தொட்டுப் பார்க்க ஆசையே
துள்ளும் சிட்டே கிட்டே வா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com