புதிர்

மூன்று மாளிகைகள் இருக்கின்றன. ஒன்று சிவப்பு மாளிகை. மற்றொன்று நீல மாளிகை. மூன்றாவது வெள்ளை மாளிகை.
புதிர்

மூன்று மாளிகைகள் இருக்கின்றன. ஒன்று சிவப்பு மாளிகை. மற்றொன்று நீல மாளிகை. மூன்றாவது வெள்ளை மாளிகை. சிவப்பு மாளிகை நடுவில் இருக்கும் மாளிகைக்கு இடது புறம் உள்ளது. நீல மாளிகை வலது புறம் இருக்கிறது. இப்போது சொல்லுங்கள். நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்... வெள்ளை மாளிகை எங்கே உள்ளது?
 திரும்பத் திரும்பச் சொல்கிறேன். நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்.
 புதிருக்கு விடை:
 வெள்ளை மாளிகை அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் நகரில் உள்ளது. தலையைச் சொறிந்து சொறிந்து யோசித்தீர்களா?
 இப்படி ஏமாறக்கூடாது. சரியா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com