பொருத்துக...

இந்தியாவின் புகழ்பெற்ற ஏரிகளும் அவை இருக்கும் மாநிலங்களும் இடம் மாறி இருக்கின்றன...

இந்தியாவின் புகழ்பெற்ற ஏரிகளும் அவை இருக்கும் மாநிலங்களும் இடம் மாறி இருக்கின்றன... சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
 1. டால் - சண்டிகார்
 2. வேம்பநாட் - தெலுங்கானா
 3. சுக்னா - உத்தரகாண்ட்
 4. புலிகாட் - தமிழ்நாடு (ஊட்டி)
 5. ஹூசேன்சாகர் - மஹாராஷ்ட்ரா
 6. எமரால்ட் - கேரளா
 7. நைனிடால் - ஜம்மு காஷ்மீர்
 8. சிவசாகர் - ஆந்திரப் பிரதேசம்
 விடை
 1. ஜம்மு காஷ்மீர்
 2. கேரளா
 3. சண்டிகார்
 4. ஆந்திரப் பிரதேசம்
 5. தெலுங்கானா
 6. தமிழ்நாடு (ஊட்டி)
 7. உத்தரகாண்ட்
 8. மஹாராஷ்ட்ரா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com