சுடச்சுட

  

  விலங்கினங்களும் அவற்றுக்குப் புகழ்பெற்ற நாடுகளும் இடம் மாறிக் கிடக்கின்றன... சரியாகப் பொருத்திப் பாருங்கள்...
   1. ஈமூ பறவை - ஜெர்மனி
   2 . பனிச்சிறுத்தை - எத்தியோப்பியா
   3. வங்கப்புலி - மெக்ஸிகோ
   4. சிங்கம் - ஆப்கானிஸ்தான்
   5. பழுப்புக் கரடி - கிரீஸ்
   6. கழுகு - இந்தியா
   7. டால்பின் - ஆஸ்திரேலியா
   8. வெட்டுக்கிளி - பின்லாந்து
   விடை
   1. ஆஸ்திரேலியா
   2. ஆப்கானிஸ்தான்
   3. இந்தியா
   4. எத்தியோப்பியா
   5. பின்லாந்து
   6. ஜெர்மனி
   7. கிரீஸ்
   8. மெக்ஸிகோ
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai