பொருத்துக... (04/04/2020)

உலகில் சில நாடுகள் சில பழங்களுக்குப் புகழ் பெற்றவை.

உலகில் சில நாடுகள் சில பழங்களுக்குப் புகழ் பெற்றவை.
அப்படிப்பட்ட நாடுகளும்
 அவற்றின் புகழ்பெற்ற பழங்களும் இடம் மாறி இருக்கின்றன.
 சரியாகப் பொருத்துங்கள் பார்க்கலாம்.
 1. ஆஸ்திரியா - ப்ளம்ஸ்
 2. வங்க தேசம் - மாதுளம்பழம்
 3. இந்தியா - பப்பாளி
 4. ஈரான் - திராட்சை
 5. மலேசியா - மாம்பழம்
 6. நியூசிலாந்து - ஆப்பிள்
 7. ஸ்பெயின் - பலாப்பழம்
 8. செர்பியா - கிவி
 விடை
 1. ஆப்பிள்
 2. பலாப்பழம்
 3. மாம்பழம்
 4. மாதுளம்பழம்
 5. பப்பாளி
 6. கிவி
 7. திராட்சை
 8. ப்ளம்ஸ்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com