கொல்லாமை

தன் உயிர் நீப்பினும் செய்யற்க,  தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினை.
கொல்லாமை

அறத்துப்பால்   -   அதிகாரம்  33   -   பாடல்  7


தன் உயிர் நீப்பினும் செய்யற்க,  தான் பிறிது 
இன்னுயிர் நீக்கும் வினை.

- திருக்குறள்


தனது உயிர் போனாலும் 
தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் 
பிறிது உயிரை நீக்கிடும் 
பிழையைச் செய்யக்கூடாது

தனது உயிர் போகாமல் 
தடுப்பதற்காய் இன்னுயிர் 
கொல்லும் செயலைச் செய்யாதே
கொடிய பாவச் செயலதே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com