முகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி
சொல் ஜாலம்
By DIN | Published On : 27th June 2020 10:00 AM | Last Updated : 27th June 2020 10:00 AM | அ+அ அ- |

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் இந்தத் தேர்தல் சமயத்தில் அதிகமாக அடிபடும் ஒரு சொல் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...
1. நூலகத்திற்கு மற்றொரு பெயர்...
2. இந்தக் கூடாரத்துக்குள் நிறைய கோமாளிகளைப் பார்க்கலாம்...
3. தெய்வங்களும் அரசர்களும் பயணிக்கும் வாகனம்...
4. பணக்காரனுக்கு பெண்பால்...
5. கணவரின் தம்பி...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. வாசகசாலை,
2. சர்க்கஸ்,
3. பல்லக்கு,
4. பணக்காரி,
5. மைத்துனன்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துக்கள் மூலம் கிடைக்கும் சொல் : வாக்குரிமை