விடுகதைகள்

1. இந்த மரம் வழுக்கும், ஆனால் சறுக்காது...
2. இவன் இரவில் அலறுவான், பகலில் உறங்குவான்...
3. இந்தப் பூ பூக்காது...
4.  கண்ணுக்கு அலங்காரம், பார்வைக்கு உத்தரவாதம்...
5. இரண்டே தோலில் முத்து வரும்...
6. முகத்தைக் காட்டுவான், ஆனால் முதுகைக் காட்ட மாட்டான்...
7. மரத்தில் தொங்குதாம் இனிப்புப் பொட்டலம்... காவலர்களோ அதிகமாம்...
8. ஒன்பது பிள்ளைகளுக்கும் ஒரே குடுமி...

விடைகள்

1. வாழை மரம், 
2. ஆந்தை, 
3. குங்குமப்பூ,
4. மூக்குக் கண்ணாடி,
5.  பூண்டு, 
6.  முகம் பார்க்கும் கண்ணாடி,  
7.  தேன்கூடு, 
8.  வெள்ளைப்பூண்டு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com