Enable Javscript for better performance
குழந்தைப் பாடல்!: கன்றுக் குட்டி!- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைப் பாடல்!: கன்றுக் குட்டி!

    By புதுவைப் பிரபா  |   Published on : 14th March 2020 10:30 PM  |   அ+அ அ-   |  

    sm13

     


    கருப்பு வெள்ளை நிறம் கலந்த 
    கன்றுக்குட்டி ஓடுது பார்!
    துளியும் பயமே இல்லாமல் 
    துள்ளிக் குதித்து ஓடுது பார்!

    சற்றுத் தூரம் சென்றவுடன் 
    சட்டெனவே அது நிற்குது பார்!
    அன்னைப் பசுவைத் தேடி அது 
    அடைக்கலம் கொள்ளத் திரும்புது பார்!

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai