குழந்தைப் பாடல்!: கன்றுக் குட்டி!

கருப்பு வெள்ளை நிறம் கலந்த கன்றுக்குட்டி ஓடுது பார்!துளியும் பயமே இல்லாமல் 
குழந்தைப் பாடல்!: கன்றுக் குட்டி!


கருப்பு வெள்ளை நிறம் கலந்த 
கன்றுக்குட்டி ஓடுது பார்!
துளியும் பயமே இல்லாமல் 
துள்ளிக் குதித்து ஓடுது பார்!

சற்றுத் தூரம் சென்றவுடன் 
சட்டெனவே அது நிற்குது பார்!
அன்னைப் பசுவைத் தேடி அது 
அடைக்கலம் கொள்ளத் திரும்புது பார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com