சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் இப்போது அடிக்கடி அடிபடும் பொருள் ஒன்றின் பெயர் கிடைக்கும். அந்தப் பொருளுக்கும் ஆணிக்கும், நேசமணிக்கும் சம்பந்தம் உண்டு. பக்கத்தைப் புரட்டாமலேயே கண்டுபிடித்து விடலாம்...

1. துணியிலும் இருக்கும் வயதான முகத்திலும் இருக்கும்...
2. கல்விக்கும் பள்ளிக்கும் இதற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு...
3. அறுபடை வீடுகளில் தனியொரு வீடு...
4. முரட்டு முதலாளிகளைப் பார்த்தால் இந்த இரண்டும் சேர்ந்தே வரும்...
5. சேர, சோழ, பாண்டியர் அல்லாதவர்...

-ரொசிட்டா

விடை: 


கட்டங்களில் வரும் சொற்கள்

1. சுருக்கம்,  
2. புத்தகம்,  
3. திருத்தணி,  
4. பயபக்தி,  
5. பல்லவர்.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : சுத்தியல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com