கடி

""எங்கம்மா அடிக்கடி சலிச்சுக்கிட்டே இருக்காங்கடா!''""எந்த மாவை?''
கடி

""செல்போனை எதுக்குடா பல் டாக்டர் கிட்டே காமிக்கணும்னு சொல்றே?''
""புளூடூத் வேலை செய்யலே!''

மு.குமரன்,
கிருஷ்ணகிரி.

""எதுக்கு லெட்டர் எழுதிட்டு பின்பக்கம் கோடு போடறே?''
""பின்கோடு போட்டாத்தான் லெட்டர் வேகமாப் போகுமாம்!''

க.நாகமுத்து,
திண்டுக்கல் - 624005

""எங்கம்மா அடிக்கடி சலிச்சுக்கிட்டே இருக்காங்கடா!''
""எந்த மாவை?''

பி.கே.ராஜ்,
சிவகாசி.


""உன்னேட லஞ்ச் கேரியர்லே இன்னிக்கு என்னவெல்லாம் இருக்கு?''
""இரண்டு அடுக்கு பாத்திரம், மூடி, பிடிக்க ஒரு கைப்பிடி, ஸ்பூன் ஒண்ணு!...''

கே . இந்து குமரப்பன்,  45, 
விழுப்புரம் - 605602



""என்னமோ இன்னிக்கு தலைவலி,.... பொறுக்க முடியலே!''
""தலைவலிக்கும்போது எதுக்குப் பொறுக்கப் போகணும்?''

உமர்,
கடையநல்லூர் - 627751.


""பெறுநர்னு இருக்கிற இடத்திலே எதுக்கு ரெண்டு தடவை அட்ரஸ் எழுதறே? 
""நீங்கதானே டூ அட்ரஸ் எழுதச் சொன்னீங்க!...''

பி.கனகராஜ், 
சிவகாசி - 626123.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com