முகக் கவசம் அணியணும்!

முகக் கவசம் அணியணும்முழு மனசாய் அணியணும்!சுகத்துடனே வாழவே 
முகக் கவசம் அணியணும்!

முகக் கவசம் அணியணும்
முழு மனசாய் அணியணும்!
சுகத்துடனே வாழவே 
சந்தோஷமாய் அணியணும்!

நமக்காக அணியணும்
நாளும் அதை அணியணும்
நமைச் சார்ந்தோர் வாழ்விலே 
நலம் விளைய அணியணும்!

எதிரில் நின்று பேசுவோர்
இடைவிடாது இருமலாம்....
அதிர்வதுபோல் தும்மலாம்...
அதனால் நோய் பரவலாம்!

காற்றினாலே பரவுமே
கொடுமையான கிருமிகள்!
நாற்றிசையும் பரவுமே 
நாசம் செய்யும் கிருமிகள்

முகக் கவசம் அணிவதால் 
முடிந்தவரை நோயினை 
அகற்றி விட முடியுமே!
அதனால் அதை அணியணும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com