சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
சொல் ஜாலம்

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் வீட்டின் கூரைக்கு மிகவும் அவசியமான பொருள் ஒன்றின் பெயர் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...


1. இங்குதான் உப்பு தயாரிப்பார்கள்...
2. வீடு கட்டுவதற்கு இவரின் சேவை மிகவும் தேவை...
3. இப்படி ஒரு சொர்க்கம் அந்தரத்தில் இருக்கிறது என்கிறார்கள்...
4. கவிஞர்களில் அரசர்...
5. காதோடு சொல்லாவிட்டால் இது இல்லை...

விடை: 


கட்டங்களில் வரும் சொற்கள்

1. உப்பளம்,  
2. கொத்தனார்,  
3. திரிசங்கு,  
4. கவியரசு,  
5. கவியரசு.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : உத்திரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com