விடுகதைகள்

தொட்டால் சுருங்கும் இவனுக்குத் தொண்ணூறு கால்...


1. தொட்டால் சுருங்கும் இவனுக்குத் தொண்ணூறு கால்...
2. வட்ட வட்ட இலை, தண்டு இல்லாத இலை...
3. பிடியில்லாததால் இந்தக் குடையைப் பிடிக்க முடிய வில்லை...
4. பல் இருப்பவன் கடிக்கவில்லை, பல் இல்லாதவன் கடிக்கிறான்....
5.  வாசலில் பூத்துப் புன்னகைப்பாள், இந்த வாழ்வரசி...
6. வெள்ளித்துண்டுக் கட்டி துள்ளி விழுகிறது....
7. ஓங்கி வளர்ந்ததும் ஒரு பக்கம் சாய்ந்து போனான்...
8. மண்ணுக்குள்ளே இருக்குதாம் வெள்ளிக்கட்டி...

விடைகள்

1.  மரவட்டை  
2. அப்பளம்
3. வானம்    
4. சீப்பு, செருப்பு
5.  கோலம்  
6.  மீன்
7.  மூங்கில் மரம்    
8.  முள்ளங்கி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com