அங்கிள் ஆன்டெனா

விலங்குகளுக்கு எப்படி (யானைக்கு யானை என்ற பெயர், நீர் யானைக்கு நீர் யானை என்ற பெயர்) அந்தந்தப் பெயர்கள் வந்தன? சில எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியுமா?
அங்கிள் ஆன்டெனா


கேள்வி: விலங்குகளுக்கு எப்படி (யானைக்கு யானை என்ற பெயர், நீர் யானைக்கு நீர் யானை என்ற பெயர்) அந்தந்தப் பெயர்கள் வந்தன? சில எடுத்துக்காட்டுகள் சொல்ல முடியுமா?

பதில்: வாத்துகளை ஆங்கிலத்தில் Duck என்று அழைக்கிறார்கள். மிகவும் பழைய ஆங்கிலச் சொல்லான Duce என்ற சொல்லுக்கு  Diver என்று அர்த்தம். இப்படித்தான் வாத்துக்கு  Duck என்ற பெயர் வந்தது.

இதே போல  ஒட்டகச் சிவிங்கியை Giraffe என்று சொல்கிறோம். அரேபியச் சொல்லான Zirafoh என்பதற்கு  long neck (அதாவது நீண்ட கழுத்து) என்று பொருள். இப்படித்தான் ஒட்டகச்சிவிங்கிக்கு எண்ழ்ஹச்ச்ங் என்ற பெயர் சூட்டப்பட்டது.

இப்படி ஆங்கிலத்தில் பல பெயர்களுக்கு பலவித விளக்கங்கள் இருக்கின்றன. ஆங்கிலம் பல நாட்டு மொழிச் சொற்களையும் தன்னிடத்தே ஏற்றுக்கொண்டதால் இப்படிப் பல விளக்கங்கள் இருக்கின்றன. 

தமிழில், இந்தப் பெயர்கள் எப்படி வந்தன என்பதைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். பிறகு ஒரு சமயம் சரியான பதில் சொல்கிறேன்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com