தெரியுமா?

பென்சில் என்ற பெயர் 'பென்சிலால்' என்ற லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து வந்தது. 'பென்சிலால்' என்றால், 'சின்னவாசல்' என்று பெயர்.
தெரியுமா?
Published on
Updated on
1 min read

பென்சில் என்ற பெயர் 'பென்சிலால்' என்ற லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து வந்தது. 'பென்சிலால்' என்றால், 'சின்னவாசல்' என்று பெயர்.

மிருகங்களில் மிகவும் வேகமாக ஓடுவது சிறுத்தை. இதன் வேகம் மணிக்கு 60 மைல்கள்.

1721-ஆம் ஆண்டில் கிரிக்கெட் இந்தியாவில் முதன்முதலில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி முதலில் வெற்றி கண்ட வீரர் ஹிலாரி. தென் துருவத்தைக் கடல் வழியாகவே சென்றது இவரது மற்றுமொரு சாதனையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com