சுடச்சுட

  

  ஊர்ந்தான் வகைய கலின மா; நேர்ந்து ஒருவன்

  ஆற்றல் வகைய அறம் செயல்; தோட்ட

  குளத்து அனைய தூம்பின் அகலங்கள்; தம்தம்

  வளத்து அனைய வாழ்வார் வழக்கு.

   

  (பாடல்-70)

   

  குதிரை, தன்னைச் செலுத்துவோனின் திறமைக்கு ஏற்ப இருக்கும். ஒருவனின் அறப்பணியானது வழங்கும் அவனது திறத்துக்கு ஏற்ப இருக்கும். வாய்க்காலின் அகலம், நீரை வாங்கும் குளத்தின் அளவுக்கு ஏற்ப இருக்கும். இல்லறத்தாரின் வாழ்க்கை அவர்தம் வருவாய்க்கு ஏற்ப அமையும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai