சுடச்சுட

  

  ஊழியம் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும்

  நாழிகையானே நடந்தன; தாழீயா,

  தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார்

  வெஞ்சொலால் இன்புறு வார்.

  (பாடல்-71)

  ஊழிகள் ஆண்டுகளால் கணக்கிடப்பட்டுக் கழியும். யாமம் நாழிகைகளாகக் கணக்கிடப்பட்டுக் கழியும்.

  சான்றோர்கள் தம்மினும் மிக்கோரிடம் ஐயங்களைக் கேட்டுக் காலத்தைச் செலவழிப்பர். அறிவிலார்

  பிறரைக் கடும் சொல்லால் திட்டித் திட்டியே காலத்தைக் கழிப்பர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai