சுடச்சுட

  

  கற்றான் தளரின் எழுந்திருக்கும்; கல்லாத பேதையான் வீழ்

  வானேல் கால்முறியும்; எல்லாம்

  ஒருமைத் தான்செய்ய கருவி; தெரியின்மெய்

  பொய்யா வித்தாகி விடும்.

   

  (பாடல்-72)

   

  கல்வி அறிவுடையவன் இடையூறால் தளர்ச்சி அடைந்தால் மீண்டும் எழுவான். கல்லாத மூடன் வீழ்ச்சி அடைந்தால் எழமுடியாதபடி அவன் கால்கள் முறிந்துவிடும். ஒருவன் செய்த வினைகளே பின்னால் விளையும். நல்லன செய்தால் அவன் செய்த நல்லனவே நல்வினைகளாக அவன் வாழ்வுக்கு வித்தாகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai