சுடச்சுட

  

  தேவர் அனை​யர் புல​வ​ரும்;​ தேவர்

  தமர் அனை​யர் ஓர்​ஊர் உறை​வார்;​ தம​ருள்​ளும்

  பெற்​றன்​னர் பேணி வழி​ப​டு​வார்;​ கற்​றன்​னர்

  கற்​றா​ரைக் காத லவர்.​

  ​(பாடல்-73)

  புல​வர்​கள் தேவர்​க​ளுக்கு நிக​ரா​ன​வர்​கள்.​ புல​வர் வாழும் ஊரில் வாழ்​வோர் தேவ​ரின் சுற்​றத்​தார் போன்​ற​வர் ஆவர்.​ புல​வர்​க​ளைக் காத்​துப் போற்​று​கி​ற​வர்​கள் புல​வர் அருள் பெற்​ற​வர் ஆவர்.​ புல​வரை நேசித்து அவ​ரு​ட​னேயே வாழ்​கின்​ற​வர்​கள் அவர்​க​ளைப் போன்று கற்​ற​வர்​கள் ஆவார்​கள்.​

  ​ ​(இப்​பாட​லில் புல​வர்​க​ளின் பெரு​மையை விளம்​பி​நா​க​னார் விளம்​பி​யுள்​ளார்.)​​

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai