வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 22: தமிழின் தொன்மை திராவிட மொழிகள்
இப்போது இந்தியாவில் உள்ள திராவிட மொழிகள் பன்னிரண்டு என்பது கால்டுவெல் கருத்து. அவற்றுள் ஆறு செப்பம் செய்யப்பெற்றவை, ஆறு செப்பம் செய்யப்பெறாதவை. செப்பம் செய்யப்பெற்றவை: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள








