Enable Javscript for better performance
உ.வே.சா. பதிப்புகள்- Dinamani

சுடச்சுட

    

    உ.வே.சா. பதிப்புகள்

    Published on : 20th July 2014 03:04 AM  |   அ+அ அ-   |    |  

    TM-7

    இரட்டை மணிமாலைகள்

     

    46. நீலி இரட்டை மணிமாலை - 1874

    47. பழனி இரட்டை மணிமாலை - 1932

    48. களக்காட்டுச் சத்திய வாகீசர்

    இரட்டை மணிமாலை - 1932

     

    பிரபந்தங்கள்

     

    49. சீகாழிக் கோவை - 1903

    50. திருவாவடுதுறைக் கோவை - 1903

    51. பழமலைக் கோவை - 1935

    52. கலைசைக் கோவை - 1935

    53. சிராமலைக் கோவை - 1937

    54. திருவாரூர்க் கோவை - 1937

     

    உலா நூல்கள்

     

    55. திருப்பூவணநாதர் உலா - 1904

    56. திருக்காளத்திநாதர் உலா - 1904

    57. தேவை உலா - 1925

    58. திருவாரூர் உலா - 1905

    59. மதுரைச் சொக்கநாதர் உலா - 1931

    60. கடம்பர் கோயில் உலா - 1932

    61. சங்கரலிங்க உலா - 1933

    62. திரு இலஞ்சி முருகன் உலா - 1935

    63. திருக்கழுக்குன்ற உலா - 1938

     

    தூது நூல்கள்

     

    64. கச்சிஆனந்த ருத்திரேசர்

    வண்டுவிடு தூது - 1888

    65. தமிழ் விடுதூது - 1930

    66. பத்ரகிரிநாதர் தென்றல்

    விடு தூது - 1932

    67. மான் விடுதூது - 1936

    68. அழகர் கிள்ளை விடு தூது - 1938

    69. புகையிலை விடுதூது - 1939

    பிள்ளைத்தமிழ் நூல்

    70. பழனி பிள்ளைத்தமிழ் - 1932

    குறவஞ்சி நூல்

    71. திருமலையாண்டவர் குறவஞ்சி - 1938

    கலம்பக நூல்

    72. திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் - 1908

    பரணி நூல்கள்

    73. தக்கயாகப் பரணி - 1930

    74. பாசவதைப் பரணி - 1933

    75. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - 1910

    76. கபாலீசுவரர் பஞ்சரத்தினம் - 1940

    77. வேணுவனலிங்க விலாசச் சிறப்பு - 1878

     

    உரைநடை நூல்கள்

     

    78. மத்தியார்ச்சுன மான்மியம் - 1885

    79. புத்த சரிதம் - 1898

    80. மணிமேகலைக் கதைச்சுருக்கம் - 1898

    81. உதயணன் கதைச்சுருக்கம் - 1924

    82. சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் - 1928

    83. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் முதல் பாகம் - 1933

    84. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் இரண்டாம் பாகம் - 1934

    85. நான் கண்டதும் கேட்டதும் - 1936

    87. திருநீலகண்ட நாயனார் சரித்திரம் - 1936

    88. நல்லுரைக் கோவை-1 - 1937

    89. நல்லுரைக் கோவை-2 - 1937

    90. நல்லுரைக் கோவை-3 - 1938

    91. நல்லுரைக் கோவை-4 - 1939

    92. திருவள்ளுவரும் திருக்குறளும் - 1936

    93. கனம் கிருஷ்ணையர் - 1936

    94. கோபாலகிருஷ்ண பாரதியார் - 1936

    95. மகா வைத்தியநாதையர் - 1936

    96. இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை - 1936

    97. செவ்வைச் சூடுவார் பாகவதம் - 1941

    98. நினைவு மஞ்சரி 1 - 1942

    99. நினைவு மஞ்சரி 2 - 1946

    100. வித்துவான் தியாகராசச் செட்டியார் - 1946

    101. என் சரித்திரம் - 1950

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp