சுடச்சுட

  
  TM-1

  கிளைஞர்க் குதவாதான் செல்வமும் பைங்கூழ்

  விளைவின்கட் போற்றா னுழவும் இளையனாய்க்

  கள்ளுண்டு வாழ்வான் குடிமையு மிம்மூன்றும்

  உள்ளன போலக் கெடும். (பாடல்-59)

  உறவினர்க்கு உதவி புரியாதவனுடைய செல்வமும்; விளையும் பருவத்தில் பயிரைக் காவாதவனுடைய உழுதொழிலும்; அறிவிலானாகிக் கள்ளைக் குடித்து வாழ்பவனுடைய குடிவாழ்க்கையும் ஆகிய இந்த மூன்றும் உள்ளன போலப் புறத்தே தோன்றி கெட்டுவிடும்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai