சுடச்சுட

  
  TM-1

  நன்றிப் பயன்றூக்கா நாணிலியுந் சான்றோர்முன்
  மன்றிற் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி
  வைத்த வடைக்கலங் கொள்வானு மிம்மூவர்
  எச்ச மிழந்துவாழ் வார். (பாடல்-62)

  பிறர் செய்த நன்றியின் பயனை ஆராயாது மறந்த நாணமற்றவனும்; அறிவால் நிறைந்தாரது அவைக்களத்தின்கண் கொடிய சொற்களைக் கூறுபவனும்; ஒருவர் தன்னிடம் கொடுத்த அடைக்கலப் பொருளை அறத்தொடு பொருந்துதலின்றி கவர்ந்து கொள்பவனும் ஆகிய இந்த மூவரும் மக்களை இழந்து வருந்தி வாழ்பவர் ஆவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai