தமிழ்மணி (8.11.2020) பகுதியில் வெளியான எனது "புறம் பேசும் அகம்' என்னும் கட்டுரையில், "மாண்ட என் மனைவியொடு' என்று அமைந்திருக்க வேண்டிய பாடலின் (புறம்.191), மூன்றாவது வரி "மாண்ட என் மனைவியும்' என்று தவறுதலாக அமைந்துவிட்டது. வாசகர்கள் "மாண்ட என் மனைவியொடு' என்று திருத்தி வாசிக்கவும். சொற்றொடர் மாறியதால் கட்டுரையின் கருத்திலும் மாற்றம் ஏற்பட்டமைக்கு மிகவும் வருந்துகிறேன்.
-புலவர் வே.பதுமனார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.