கஜேந்திரமோஷ வைபவத்தை தல புராணமாகக் கொண்டதாக விளங்கும், விளாங்காடு ஸ்ரீ ஆதிலஷ்மி சமேத ஸ்ரீ ஆதிமூல நாராயணப் பெருமாள் திருக்கோயில் அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரண மஹா சம்ப்ரோஷணம் 29.06.2014 அன்று ஸ்ரீமத் பரமஹம்úஸத்யாதி பரகால மட ஜீயர் சுவாமிகளின் அனுக்கிரகத்துடன் நடைபெற உள்ளது.
இதனையொட்டி பூர்வாங்க ஹோமங்கள், பூஜைகள் ஜூன் 27 அன்று ஆரம்பமாகிறது.
தொடர்புக்கு: 98842 51427.