Enable Javscript for better performance
ஜய ஆண்டின் அரசர்- Dinamani

சுடச்சுட

    
    jaya

    நிகழவிருக்கும் ஜய தமிழ்ப் புத்தாண்டின் ராஜா சந்திரன். அதாவது சந்திரனின் பூரண ஆதிக்கத்தில்தான் இந்த தமிழ்ப்புத்தாண்டு முழுவதும் இருக்கப் போகிறது என்பது பொருள். மந்திரியாக இருக்கப்போவதும் அதே சந்திரன்தான்.

    (நவக்கிரக ஸ்தலங்களுள் ஒன்றான திங்களூரில் அருள்மிகு கைலாசநாதர் ஆலயத்தில் தனி சந்நிதி கொண்டு அருள்புரியும் சந்திரபகவான்)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai