Enable Javscript for better performance
ஆலயங்களில் பிரசாதங்கள்- Dinamani

சுடச்சுட

    

    பழனி தண்டாயுதபாணி- பஞ்சாமிர்தம்; சிதம்பரம் நடராஜர்- திருவாதிரைக் களி; பிள்ளையார்பட்டி விநாயகர் -மோதகம்; திருச்செந்தூர் சுப்ரமணியர் - அரிசிப்புட்டு; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி-

    திருக்கண்ணமுது; ஆழ்வார் திருநகரி ஆதிநாதர்- வங்காரத் தோசை; திருப்பதி வெங்கடாசலபதி -லட்டு; சோட்டாணிக்கரை பகவதி - பால் பாயசம்; காஞ்சிபுரம் வரதராசர் - இட்லி; சுசீந்திரம் அனுமார்- வடை

    மாலை; குருவாயூர் குருவாயூரப்பன் - திருமதுரம்; ராமேஸ்வரம் ராமநாதர்- தீர்த்தம்; உப்பிலியப்பன் கோயில் -உப்பு இல்லாத பிரசாதம்; திருக்கண்ணபுரம் சௌரிராஜர்- புளியோதரை, பொங்கல்.

    - எம். பார்த்தசாரதி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai