Enable Javscript for better performance
குலதெய்வம்- Dinamani

சுடச்சுட

    

    குலதெய்வம் யாரென்று தெரியாதவர்கள் காஞ்சிபுரம், காமாட்சி அம்மனை தங்கள் குலதெய்வமாக கொள்ளலாம். இதற்கு அடுத்தபடியாக தேனி மாவட்டம் தேவதானப்பட்டியிலுள்ள மூங்கிலை காமாட்சி

    அம்மனை குலதெய்வமாகக் கொள்கிறார்கள். இங்கே அம்மனுக்கு விக்ரகம் இல்லை. அடைக்கப்பட்டுள்ள ஒரு கதவிற்குத்தான் பூஜை நடக்கிறது. உடைக்காத தேங்காயும் உரிக்காத வாழைப்பழமும்

    வைத்து வழிபடுவது விசேஷ அம்சம். ஜாதகம் இல்லாதவர்கள் இக்கோயிலில் அம்மன் முன்பு பூ வைத்து பார்த்து உத்தரவு பெற்று திருமணம் செய்கின்றனர். இங்கு இரவும் பகலும் எப்போதும் நெய் விளக்கு எரிகிறது.

    - பி. கோபி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai